முக்கிய இணையதளங்கள்

Monday, August 12, 2013

வாசுதேவநல்லூர் கிளை நோன்பு பெருநாள் திடல் தொழுகை -2013

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் கிளை சார்பாக கடந்த 09-08-2013 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில்  நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்………….

No comments:

Post a Comment