முக்கிய இணையதளங்கள்

Tuesday, October 30, 2012

வாசுதேவநல்லூர் கிளையில் தர்பியா


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் 

வாசுதேவநல்லூர் கிளையில் (தலையணை அருவியில்) 

கடந்த 26.12.2010 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் 

புளியங்குடி ஒலி , கடையநல்லூர் உமரி குவைத் தாய்ஃவ் 

ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். 

சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment