முக்கிய இணையதளங்கள்

Tuesday, October 30, 2012

வாசுதேவநல்லூரில் நோன்பு பெருநாள் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர்கிளையில் கடந்த 10-09-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பலர் இதில் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்.

No comments:

Post a Comment